அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
என்னுயிரே எந்தன் நாடி நரம்பும் யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ்(2)
(என்னுயிரே)
சந்திரனும் திகைத்து நின்றது உங்கள் அழகில் (2)
உம் முகம் தான் அழகே(2) ஆதி யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
(என்னுயிரே)
உம் முகம் பார்ப்பதற்கு எந்தன் உள்ளம் துடிக்கிறதே(2)
உம் முகம் பார்க்கவே(2) என் ஆசை யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
(என்னுயிரே)
மதினத்து மாநகருக்கு எங்களையும் அழைத்திடுவீர்(2)
உம்மோடு இருக்கவே(2) என் கனவு யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
(என்னுயிரே)
இருளிலே வாழ்ந்தவருக்கு ஒளியினை கொடுத்தீரே(2)
உண்மை ஸஹாபிகளை(2) தந்த யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
(என்னுயிரே)
உங்கள் ஆசீக்கீன்களின் பெயருடைய பட்டியலில்(2)
இப்பாவி பெயரையும் (2) சேர்பீரே யாரசூலல்லாஹ்
உங்கள் மீது எந்தன் உயிர் அர்பணம் ரசூலுல்லாஹ் (2)
(என்னுயிரே)